பெருங்காயத்தில் நிறைந்துள்ள மருத்துவப்பயன்கள்

பல்வேறு மருத்துவப்பயன்கள் நிறைந்த பெருங்காயத்தை’கடவுளின் அமிர்தம்’ என்பார்கள். இது சிவப்பு நிறம் கலந்த பழுப்பு நிறம் கொண்டது. பன்றிக் காய்ச்சைல குணப்படுத்த பயன்படும் ‘சனாமிர்’ மருந்து போல பெருங்காயம் வைரஸ் எதிர்ப்பு தன்மையை கொண்டது என தைவான் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளி பெருங்காயம் போட்டு பருகினால் உடல் குளிர்ச்சியாகும். ‘லாக்டோபேசில்லஸ்’ என்னும் நல்ல நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே பன்றிக்காய்ச்சல் ஏற்படுத்தும் கிருமிகளும் ஓடிவிடும். வாயுவை அதிகரிக்கக் கூடிய வாழைக்காய், கொண்டைக்கடலை, பட்டாணி, … Continue reading பெருங்காயத்தில் நிறைந்துள்ள மருத்துவப்பயன்கள்